நீ........
பெண்ணாகப் பிறந்தாய்
என் மனம் புண்ணாக்கவா..?
பூவாக மலர்ந்தாய்
வாழ்வில் புயலடிக்கவா...?
தேனாக இனித்தாய்
தேளாகக் கொட்டிடவா..?
இல்லை
தேடி என்னை
முள்ளாகக் குத்துவதற்கா..?
வார்த்தைகளால் வாள்வீசி
வாலிபத்தில் கல் வீசி,
வழி மாறிச் செல்பவளே..!
எதற்காகப் நீ பிறந்தாய்,
சோகங்களை சுமர்த்திடவா..?
என்னை.
உயிரோடு புதைத்திடவா..?
பெண்ணாகப் பிறந்தாய்
என் மனம் புண்ணாக்கவா..?
பூவாக மலர்ந்தாய்
வாழ்வில் புயலடிக்கவா...?
தேனாக இனித்தாய்
தேளாகக் கொட்டிடவா..?
இல்லை
தேடி என்னை
முள்ளாகக் குத்துவதற்கா..?
வார்த்தைகளால் வாள்வீசி
வாலிபத்தில் கல் வீசி,
வழி மாறிச் செல்பவளே..!
எதற்காகப் நீ பிறந்தாய்,
சோகங்களை சுமர்த்திடவா..?
என்னை.
உயிரோடு புதைத்திடவா..?






