16. காதல் நினைவு

மெல்லத்திறந்தது கதவு,
உள்ளே நுழைந்தது நிலவு,
ஒழிந்து போனது இரவு,
அணைத்துக் கொண்டது நினைவு,

அப்போதுதானடி...

உன்னாலே உருவானேன்,
கண்ணாலே,
காதல் கருவானேன்...........



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS