வேதனை நிறைந்த பயணத்திலே,
வாழ்க்கை சாயிது சாலையிலே,
ஜோடி சேர்ந்த பறவைகள்
வாடிப் பிரிகின்றது பாதியிலே,
மூடிக்காணும் கனவினிலே
மூச்சி முட்டிப் போகின்றது
மூடி வைத்த காதல்தான்
முள்ளாய் வந்து வதைக்கின்றது.
சோதனையற்று அநாதையான
சோதனையில்லாப் பாலைவனமாய்
வேதனைகள் கொண்டு வாழ்கின்றது
சோகம் கொண்டு ஒரு ஜீவன்.........
வாழ்க்கை சாயிது சாலையிலே,
ஜோடி சேர்ந்த பறவைகள்
வாடிப் பிரிகின்றது பாதியிலே,
மூடிக்காணும் கனவினிலே
மூச்சி முட்டிப் போகின்றது
மூடி வைத்த காதல்தான்
முள்ளாய் வந்து வதைக்கின்றது.
சோதனையற்று அநாதையான
சோதனையில்லாப் பாலைவனமாய்
வேதனைகள் கொண்டு வாழ்கின்றது
சோகம் கொண்டு ஒரு ஜீவன்.........







