![]() |
மனதைக் கொள்ளையாடிய
வெள்ளைப் புறாவே..!
வேகமாய் வந்துவிடு
மண மாலை சூடி விட
மனமோ மலர்கின்றது,
காதலோ கூடுகின்றது,
கண்மனியே நீயேங்கே..?
கண்ணாலன் நானிங்கே...
அல்லி மலரே..!
அழகுத் தேவதையே..!
கொஞ்சும் இதழே..!
கோவைப் பழமே..!
நெஞ்சைக் குடைந்த
பைங்கிளியே..!
காதல் வார்த்தை பேசிப் பேசி
காதிரண்டும் குளிருதடி. ..
பெண்ணே..!
காதலனாய் நானிருந்து
காவல் செய்ய வந்து விட
கண்ணடித்து அழை...
தாலியும் நான் கட்டி விட
வெள்ளைப் புறாவே..!
வேகமாய் வந்துவிடு
மண மாலை சூடி விட
மனமோ மலர்கின்றது,
காதலோ கூடுகின்றது,
கண்மனியே நீயேங்கே..?
கண்ணாலன் நானிங்கே...
அல்லி மலரே..!
அழகுத் தேவதையே..!
கொஞ்சும் இதழே..!
கோவைப் பழமே..!
நெஞ்சைக் குடைந்த
பைங்கிளியே..!
காதல் வார்த்தை பேசிப் பேசி
காதிரண்டும் குளிருதடி. ..
பெண்ணே..!
காதலனாய் நானிருந்து
காவல் செய்ய வந்து விட
கண்ணடித்து அழை...
தாலியும் நான் கட்டி விட







