சொற்ப நொடியிலே
சொற்பனம் கண்டேன்
அந்த நொடியிலே
சோகம் தந்தாய்
சொந்த வரியில்
சோகம் தீர்த்தேன்
சொல்ல முடியாமல்
ராத்திரியில் துடித்தேன்
விலகி விலகிப் போகின்றது
உணர்வுகள்
விலக்கியும் போகாது
நம் நினைவுகள்.
பிளவுகள் ஒன்றாய்
இணைகையிலே
பிரிவுகள் என்றும்
துயரமில்லை
மின்னல் ஒளியாய்
வருவதெல்லாம்
வெண்ணிலவாய்
நிலைப்பதில்லை.
பிரியமான வேளியிலே
பிரிவுகள் வந்து சேர்கின்றது
பிரியத்தான் முடியாமல்
பிரிகின்றேன் உன்னை .......
சொற்பனம் கண்டேன்
அந்த நொடியிலே
சோகம் தந்தாய்
சொந்த வரியில்
சோகம் தீர்த்தேன்
சொல்ல முடியாமல்
ராத்திரியில் துடித்தேன்
விலகி விலகிப் போகின்றது
உணர்வுகள்
விலக்கியும் போகாது
நம் நினைவுகள்.
பிளவுகள் ஒன்றாய்
இணைகையிலே
பிரிவுகள் என்றும்
துயரமில்லை
மின்னல் ஒளியாய்
வருவதெல்லாம்
வெண்ணிலவாய்
நிலைப்பதில்லை.
பிரியமான வேளியிலே
பிரிவுகள் வந்து சேர்கின்றது
பிரியத்தான் முடியாமல்
பிரிகின்றேன் உன்னை .......







