8. கனவு தேவதை

பாவி முகம் தேடாத பூ முல்லையே..!
சாதி மதம் பாராத தேன் கிண்ணமே..!
வார்த்தையால் வர்ணிப்பேன் உன்னை....
காவிய வீணை நீ
கண்களில் சோகமேன்..?
அன்னக் கிளியே நீ வாடி
ஆனந்தமாய்ச் சொல்வோம்
வசந்ததை தேடி.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS